- வீரபாண்டி கௌமாரியம்மன்
- கோவில்
- சித்ரீஷா
- வீரபாண்டி கோமாரியம்மன் கோயில் சித்ரீஷா திருவிழா
- திணைக்களம்
- வீரபாண்டி
- கள்ளக்குறிச்சி கௌமாரியம்மன் கோயில்
- சித்ரீஷா திருவிழா
தேனி: வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி ரூ. 1.96 கோடிக்கு ராட்டினங்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி தலைமையில் நடந்த கூட்டத்தில் ராட்டினங்கள் ஏலம் போனது. 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் திருவிழா வரும் மே 9 – 16ம் தேதி வரை நடைபெறுகிறது.
The post வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி ரூ. 1.96 கோடிக்கு ராட்டினங்கள் ஏலம் appeared first on Dinakaran.